Sunday, October 26, 2008

இறைவனுக்கு மேல்

உழவா!

வயிற்றைப் படைத்தவன்

இறைவன் என்றால்

அதற்கு இரை போடும் நீ!!!!!!!!

No comments:

Post a Comment

உலகப் பொதுமறை

Followers