மனத்திற்குள் விழுந்த விதைகள் கவிதைகளாய்...
உள்ளாடை தவிர மற்றனைத்தையும்
கடன் வாங்கிப்போட்டு
அரக்க பரக்க ஓடிவந்து
பேருந்து நிலையத்தில் காத்திருப்பது நீ மகளிர் மட்டும் பேருந்தில்
ஏறிச் செல்வதைப் பார்ப்பதற்காகவா!...
No comments:
Post a Comment