Sunday, October 26, 2008

உத‌டுக‌ள்

உன் உத‌டுக‌ளுக்கு
ஏன் இத்தனை அல‌ங்கார‌ம்
நீ க‌ண்க‌ளால்
ம‌ட்டுமே என்னிட‌ம் பேசும்போது.....
ஓ.... க‌ண்க‌ளால்

முத்தமிட‌ முடியாது என்ப‌தாலா!.....

No comments:

Post a Comment

உலகப் பொதுமறை

Followers