Sunday, October 26, 2008

முரண்பாடு

முதலில் எழுத்திலேயே
நெடில் குறில் என‌
முரண்படுகிறது இந்தக்
காதலும் கவிதையும்
பிறகு ஏன் இவர்கள்
இந்த இரண்டையும்
போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்?

No comments:

Post a Comment

உலகப் பொதுமறை

Followers