மனத்திற்குள் விழுந்த விதைகள் கவிதைகளாய்...
அம்மாவின் ஆச்சரியம்
தங்கையின் சிரிப்பு
அப்பாவின் சந்தேகம்
அனைத்தையும் பெற்றுத்தந்துவிட்டுபிரிந்து சென்றது என் தாடி...காரணம் புதுக்காதல்!...
No comments:
Post a Comment